சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருமையின்

perumaiyin

1
பெரிதாகலின்
due to the largeness
2
பெருமையுடையதாகலின், மிகுதியுடையதாகலின்
since it is great, due to the greatness
4
பெருமையும்
and pride

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருமையின் (perumaiyin), 'due to the largeness'. பதிற்றுப்பத்து 4; நற்றிணை 3; புறநானூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருமையின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து