சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைம்பயிர்

paimpayir · பண்புத்தொகை

1
பசிய செடி
fresh plants

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைம்பயிர் (paimpayir), பண்புத்தொகை, 'fresh plants'. அகநானூறு 4; குறுந்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைம்பயிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு