சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொகுட்டு

pokuttu

1
முரடு
uneven, rough
2
நீர்க்குமிழி
bubbles that arise in water
3
தாமரை மலரில் உள்ள கொட்டை
seed vessel of a lotus
4
கோங்க மலரில் உள்ள கொட்டை
seed vessel of kongam flower

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொகுட்டு (pokuttu), 'uneven, rough'. அகநானூறு 2; பரிபாடல் 2; புறநானூறு 2; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொகுட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு