பொறைய
poraiya · முன்னிலை விளி
1
பாரத்தையுடைய
with loads
2
குன்றுகளில்
in the mountains
3
சேர மன்னனே, சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை
oh Chera king, Peruncheral Irumporai
முன்னிலை விளி4
சேர மன்னனே, சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறை
oh Chera king, Ilancheral Irumporai
முன்னிலை விளி5
சேர மன்னனே, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
oh Chera king, Cheraman Mantharancheral Irumporai
முன்னிலை விளிஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொறைய (poraiya), முன்னிலை விளி, 'with loads'. பதிற்றுப்பத்து 3; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொறைய. Retrieved 26 Jul 2026.