சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலிந்து

polintu · வினையெச்சம்

1
பொலிவுற்று, அழகுற்று
attained beauty
வினையெச்சம்
2
சிறப்புற்று, மகிழ்வுற்று
attained happiness
3
தழைத்து
flourished

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலிந்து (polintu), வினையெச்சம், 'attained beauty'. அகநானூறு 6; பதிற்றுப்பத்து 3; மதுரைக்காஞ்சி 2; மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு