சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடிந்தன்ன

matintanna · அன்ன – உவம உருபு

1
படுத்துக் கிடந்தாலொத்த
like lying down
2
உறங்கினாலொத்த
like sleeping
அன்ன – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடிந்தன்ன (matintanna), அன்ன – உவம உருபு, 'like lying down'. அகநானூறு 2; புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடிந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு