சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடுப்ப

matuppa · வினையெச்சம்

2
பருக
drinking
4
பரவுக் கடனைச் செலுத்த
performing the offering rituals

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடுப்ப (matuppa), வினையெச்சம், 'giving to drink'. மதுரைக்காஞ்சி 4; புறநானூறு 3; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடுப்ப. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி