சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்டும்

mantum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
பருகும்
they drink
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
செல்லும்
it goes
3
கலக்கும்
it joins

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்டும் (mantum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they drink'. அகநானூறு 1; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்டும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு