அகநானூறு 129
39 words cited from this poem, ordered by line.
உள்ளல்
ullal · வரி 1
to think
ஒழிந்த
ozhinta · வரி 1
remaining, left over
ஆயவர்
ayavar · வரி 2
he is such
நள்ளென்
nallen · வரி 2
with pitch darkness
உறைதல்
uraital · வரி 3
residing, living
புல்
pul · வரி 3
grass
யாவது
yavatu · வரி 3
how, in what manner
அலங்கல்
alankal · வரி 4
swaying, moving
உதிர்
utir · வரி 4
dropped
கழை
kazhai · வரி 4
bamboo
நெல்
nel · வரி 4
rice paddy
கதுவாய்
katuvay · வரி 6
ruined
குரம்பை
kurampai · வரி 6
hut
கோழ்
kozh · வரி 7
thick
தாழி
tazhi · வரி 7
a huge pot
தாழிமுதல்
tazhimutal · வரி 7
near a big urn
பருத்தி
parutti · வரி 7
cotton plants
ஊட்டி
utti · வரி 8
feeding food
காய்
kay · வரி 8
fruit
பிளந்திட்ட
pilantitta · வரி 9
cracked and dropped
போகில்
pokil · வரி 9
a bird in the wasteland
அல்கல்
alkal · வரி 10
daily
கூட்டும்
kuttum · வரி 10
they collect
நல்கூர்
nalkur · வரி 10
poverty
வைப்ப
vaippa · வரி 11
placing
ஆ
a · வரி 12
cow
கொழுப்பு
kozhuppu · வரி 12
fat
தின்ற
tinra · வரி 12
ate
செருப்பு
ceruppu · வரி 13
slippers
மண்டும்
mantum · வரி 13
they drink
அரியவல்ல
ariyavalla · வரி 14
they are not good
திருந்திழை
tiruntizhai · வரி 15
perfect jewels
பணை
panai · வரி 15
bamboo
இவளொடு
ivalotu · வரி 16
with her
குவளை
kuvalai · வரி 16
blue waterlily flowers
செலற்கு
celarku · வரி 16
to go
அவிழ்ந்தனர்
avizhntanar · வரி 17
he uttered
அம்சில்ஓதி
amciloti · வரி 18
the woman with beautiful soft hair
ஆயிழை
ayizhai · வரி 18
a woman wearing chosen jewels