சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்றல்

manral · ஆகுபெயர்

2
மன்றம், நறுமணம்
fragrance
3
முரசு
drum
ஆகுபெயர்

மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ

4
களவு மணம்
secret union

இருவேம் ஆய்ந்த மன்றல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்றல் (manral), ஆகுபெயர், 'wedding'. அகநானூறு 2; பரிபாடல் 2; கலித்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்றல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு