சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுகி

maruki · வினையெச்சம்

1
திரிந்து
roaming
வினையெச்சம்
2
சென்று
going
4
சுழன்று
going around

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுகி (maruki), வினையெச்சம், 'roaming'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுகி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு