சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலருண்கண்

malarunkan · அன்மொழித்தொகை, விளி

1
மலர் போன்ற மையிட்ட கண்களையுடையவளே
oh woman with flower–like eyes lined with kohl
அன்மொழித்தொகை, விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலருண்கண் (malarunkan), அன்மொழித்தொகை, விளி, 'oh woman with flower–like eyes lined with kohl'. கலித்தொகை 4; பரிபாடல் 1; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலருண்கண். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை