சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலைந்து

malaintu · வினையெச்சம்

1
போரிட்டு
battled
வினையெச்சம்
2
வருந்திய
saddened
4
வென்று
attained victory

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலைந்து (malaintu), வினையெச்சம், 'battled'. கலித்தொகை 2; புறநானூறு 2; பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலைந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை