சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலையின்

malaiyin · இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு

2
மலையைப் போன்று
like a mountain
இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலையின் (malaiyin), இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு, 'from the mountain'. புறநானூறு 3; பரிபாடல் 1; பரிபாடல் திரட்டு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலையின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு