சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாலையொடு

malaiyotu

1
மாலைப் பொழுதுடன்
with evening time
2
மாலை நேரத்தால்
due to evening time

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாலையொடு (malaiyotu), 'with evening time'. அகநானூறு 3; புறநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாலையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு