சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிதி

miti

1
காலால் மிதித்து துருத்தியை ஊதச் செய்யும் பலகை
treadle pad that is pressed with feet to blow the bellows
3
பிசைந்த
crushed
4
மிதித்துத் திரட்டிய கவளம்
food ball made by mashing with feet
5
மிதித்து இயற்றிய
stomped and created
6
மிதித்து நடக்க பயன்படுத்தப்படும்
used for pressing and walking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிதி (miti), 'treadle pad that is pressed with feet to blow the bellows'. அகநானூறு 4; பெரும்பாணாற்றுப்படை 2; புறநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு