சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முத்த

mutta · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
முத்தைப் போன்ற
like pearls
பலவின்பால் குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முத்த (mutta), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'like pearls'. பரிபாடல் திரட்டு 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முத்த. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு