சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனாஅது

munaatu · அளபெடை

1
எதிர்திசையிடத்தே
in the opposite direction
அளபெடை
2
பழையது
old
3
நினையாமல்
without thinking
4
மிகப்பழமை வாய்ந்த
very old
5
முற்படக்கிடந்த
being ahead
6
பழமையுடையதாகிய
very old
7
பழமையுடையதாகிய
very old
8
முன்னதாக, முன்பு
ahead, in the front
9
வெறுப்படையாது
without hating
10
வெறுப்படையாது
without hating
11
முன்னதாக, முன்பு
ahead

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனாஅது (munaatu), அளபெடை, 'in the opposite direction'. அகநானூறு 5; நற்றிணை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனாஅது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு