சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்ம்மலி

meymmali

1
மெய் மொழியால் சிறந்த
great with truthful words
2
உடலில் மிகுந்த
abundant in the body
4
மெய்மையைக் கூறும்
they utter the truth

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்ம்மலி (meymmali), 'great with truthful words'. அகநானூறு 3; நற்றிணை 3; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்ம்மலி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு