சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேனியை

meniyai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
மேனியை உடையை நீ
Oh lord with a body
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
2
உடலை
the body
இரண்டாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேனியை (meniyai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'Oh lord with a body'. பரிபாடல் 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேனியை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்