சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேலோர்

melor

2
மலையின் மேலே இருப்பவர்கள்
those who are above on the mountain
3
யானையின் மேல் உள்ள பாகர்
an elephant–driver seated on an elephant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேலோர் (melor), 'the celestials'. பரிபாடல் 2; புறநானூறு 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேலோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்