சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவரு

mevaru · பெயரெச்சம்

1
விருப்பம் வரும், விரும்பத்தக்க
desirable
பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவரு (mevaru), பெயரெச்சம், 'desirable'. அகநானூறு 1; குறுந்தொகை 1; பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவரு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு