சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவார்

mevar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
ஏற்றுக் கொள்ளாதவர்கள்
those who do not accept
2
பகைவர்கள்
enemies
எதிர்மறை வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவார் (mevar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not accept'. அகநானூறு 2; கலித்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு