சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாஅம்

yaam · அளபெடை

2
யா மரத்தில், on a ya tree ஆச்சா மரம்
Hardwickia binate
4
யாம்
us
தன்மைப் பன்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாஅம் (yaam), அளபெடை, 'ya trees'. அகநானூறு 3; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாஅம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு