சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருதலும்

varutalum · உம்மை எண்ணும்மை

1
வருவதற்கும்
to come
3
வருகின்றதையும், வருவதையும்
coming
4
தொடக்கமும்
and beginning
உம்மை எண்ணும்மை

நின் வருதலும் ஒடுக்கமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருதலும் (varutalum), உம்மை எண்ணும்மை, 'to come'. அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருதலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு