சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைத்தன்றி

varaittanri · வினையெச்சம்

1
வரைத்து அன்றி, கட்டுப்பாட்டை மீறி
beyond the control
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைத்தன்றி (varaittanri), வினையெச்சம், 'beyond the control'. கலித்தொகை 5; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைத்தன்றி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை