சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரை

varai

2
மலை, குன்றம்
mountain
3
எல்லை
limit
4
அளவு
amount, extent
5
கட்டுப்பாடு
control
6
கால அளவு
time extent

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரை (varai), 'bamboo'. அகநானூறு 1; பரிபாடல் 1; புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு