சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுங்கை

varunkai · பண்புத்தொகை

1
பொருள் இல்லா நிலைமை
poverty
பண்புத்தொகை
2
வெற்றாகிய, ஒன்றுமில்லாத
empty
3
வளையல் இல்லாத கைகள்
hands without bangles

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுங்கை (varunkai), பண்புத்தொகை, 'poverty'. அகநானூறு 2; புறநானூறு 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுங்கை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு