சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலந்த

valanta · பெயரெச்சம்

1
கட்டப்பட்ட, கட்டிய
tied
பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலந்த (valanta), பெயரெச்சம், 'tied'. அகநானூறு 3; நற்றிணை 2; புறநானூறு 2; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு