சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளவ

valava · முன்னிலை விளி

1
சோழ மன்னனே
oh Chozha king
முன்னிலை விளி
2
சோழன் கரிகாலன்
Chozha king Karikalan
3
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
Chozha king Kulamutrathu Thunjiya Killivalavan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளவ (valava), முன்னிலை விளி, 'oh Chozha king'. புறநானூறு 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளவ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு