சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாங்கிய

vankiya · பெயரெச்சம்

3
ஏற்றுக்கொண்ட
bearing
4
வளைத்த, சூழ்ந்த
surrounded
5
இழுத்துவிட்ட
pulled and released

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாங்கிய (vankiya), பெயரெச்சம், 'curved'. நற்றிணை 3; திருமுருகாற்றுப்படை 2; அகநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை