சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வான

vana · ஆகுபெயர், word implying cloud

1
வானத்தில்
in the sky
3
முகிலைப்போன்று
like the clouds
ஆகுபெயர், word implying cloud

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வான (vana), ஆகுபெயர், word implying cloud, 'in the sky'. அகநானூறு 2; பரிபாடல் 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வான. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு