விடரளை
vitaralai · இருபெயரொட்டுப் பண்புத் தொகை
1
விடர் அளை, மலைப் பிளப்பு
crack in a mountain
2
மலைக் குகை
mountain cave
இருபெயரொட்டுப் பண்புத் தொகை3
நிலத்தில் உள்ள வெடிப்பு
cracks in the land
விடு நிலக் கரம்பை விடர் அளை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
விடரளை (vitaralai), இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'crack in a mountain'. அகநானூறு 2; நற்றிணை 2; பதிற்றுப்பத்து 2; ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடரளை. Retrieved 26 Jul 2026.