சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவலின்

vinavalin · வினையெச்சம்

1
கேள்வி கேட்டதால்
since I questioned, since I asked
வினையெச்சம்
2
கேள்வி கேட்டதால்
since she asked, since she questioned
3
கேள்வி கேட்டதால்
since you asked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவலின் (vinavalin), வினையெச்சம், 'since I questioned, since I asked'. அகநானூறு 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு