சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரைஇ

viraii · அளபெடை

1
கலந்து
mixing, mixed
அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரைஇ (viraii), அளபெடை, 'mixing, mixed'. புறநானூறு 3; மலைபடுகடாம் 3; குறுந்தொகை 2; பெரும்பாணாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரைஇ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு