சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்து

veytu

1
துன்பம்
sorrow
2
வெப்பத்துடன்
with heat
3
வெப்பம்
heat
5
மிகவும் சூடாக
with a lot of heat
6
வெப்பத்தை
the heat

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்து (veytu), 'sorrow'. அகநானூறு 4; புறநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு