சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெற்பின்

verpin

1
வெற்பில், மலையில்
in the mountain
2
மலையின்
of the mountain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெற்பின் (verpin), 'in the mountain'. அகநானூறு 4; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெற்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு