சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டா

venta · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
விரும்பாத
not desiring, not wanting
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
3
வேண்டாம்
do not have to
4
வேண்டாது
not requesting, not requiring

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டா (venta), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not desiring, not wanting'. புறநானூறு 7; கலித்தொகை 2; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு