சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேலோய்

veloy · முன்னிலை வினையாலணையும் பெயர், விளி

1
வேலை ஏந்திய முருகனே
oh lord Murukan with a spear
முன்னிலை வினையாலணையும் பெயர், விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேலோய் (veloy), முன்னிலை வினையாலணையும் பெயர், விளி, 'oh lord Murukan with a spear'. பரிபாடல் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேலோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்