சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைகிய

vaikiya · பெயரெச்சம்

1
தங்கிய, இருந்த, கிடந்த
staying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைகிய (vaikiya), பெயரெச்சம், 'staying'. நற்றிணை 2; கலித்தொகை 2; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைகிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை