பறை
parai
1
முரசு
drum
2
பறை முரசு
parai drum
அகநானூறு 15·4அகநானூறு 23·2அகநானூறு 178·3அகநானூறு 194·8அகநானூறு 211·3அகநானூறு 281·13அகநானூறு 324·6நற்றிணை 46·7நற்றிணை 83·4குறுந்தொகை 15·1ஐங்குறுநூறு 81கலித்தொகை 1·5கலித்தொகை 56·33கலித்தொகை 92·21கலித்தொகை 104·29கலித்தொகை 143·12கலித்தொகை 149·1பரிபாடல் 6·24பரிபாடல் 10·7பரிபாடல் 20·14புறநானூறு 62·5புறநானூறு 68·14புறநானூறு 126·8புறநானூறு 229·14புறநானூறு 263·2புறநானூறு 279·7புறநானூறு 388·3பதிற்றுப்பத்து 70·24பதிற்றுப்பத்து 75·9திருமுருகாற்றுப்படை 197பொருநராற்றுப்படை 171மதுரைக்காஞ்சி 262மதுரைக்காஞ்சி 523மலைபடுகடாம் 236மலைபடுகடாம் 321
3
4
5
6
7
8
பறத்தல்
flying
9
தேனீக்கள், Honeybees – உ. வே. சாமிநாதையர் உரை – பறத்தல் தொழிலை உடைமை பற்றிப் பறவைக்காயிற்று. தேன் நசைஇ என்ற குறிப்பால் பறை என்ற பொதுப் பெயர் இங்கே வண்டிற்காயிற்று, தேய்ந்த
ruined
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பறை (parai), 'drum'. அகநானூறு 26; நற்றிணை 9; புறநானூறு 8; குறுந்தொகை 7.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பறை. Retrieved 26 Jul 2026.