சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றி

enri · முன்னிலை ஒருமை வினைமுற்று

2
என்ற இ, என்ற இந்த
these that are mentioned

ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்றிப் பொழுது இடை தெரியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றி (enri), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are saying so'. அகநானூறு 8; குறுந்தொகை 7; நற்றிணை 6; கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு