சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திதலை

titalai

1
பொறி, கறை
marks

திதலை எஃகின் சேந்தன்

2
பசலை
pallor

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திதலை (titalai), 'marks'. நற்றிணை 11; அகநானூறு 9; ஐங்குறுநூறு 3; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திதலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை