சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செழு

cezhu

1
வளமை
wealth, flourishing, lush, fertile
2
முழுமை, நிறைவு
full, plump

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செழு (cezhu), 'wealth, flourishing, lush, fertile'. அகநானூறு 4; நற்றிணை 2; பதிற்றுப்பத்து 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செழு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு