அசைஇய
acaiiya · அளபெடை
1
தங்கிய
stayed
அளபெடை2
வருந்திய
sad
3
தளர்ந்த, மெலிந்த
tired
4
நகர்ந்த
moved
5
பள்ளிகொண்ட
lying
6
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அசைஇய (acaiiya), அளபெடை, 'stayed'. அகநானூறு 5; நற்றிணை 2; கலித்தொகை 2; புறநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைஇய. Retrieved 26 Jul 2026.