சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைப்ப

alaippa

2
துன்பம் தர
to cause distress
6
மோத
hitting against
7
வருந்த, துன்புற
becoming sad

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைப்ப (alaippa), 'to sway'. நற்றிணை 6; அகநானூறு 4; குறுந்தொகை 2; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைப்ப. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை