சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலமரல்

alamaral

1
சுழன்று திரியும்
roaming around
3
வருந்துகின்ற
distressed
4
வருத்துகின்ற
distressing
5
சுழலுதலையுடைய
swirling
7
நீ மனச்சுழற்சி கொள்ளாதே, நீ வருந்தாதே
do not be distressed
8
மனச் சுழற்சியுடைய
with mental distress

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலமரல் (alamaral), 'roaming around'. அகநானூறு 4; கலித்தொகை 4; ஐங்குறுநூறு 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலமரல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு