சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைங்கால்

painkal · பண்புத்தொகை

1
பச்சை அடிப்பகுதி
verdant trunks
பண்புத்தொகை
2
பச்சை அடிப்பகுதி
green stalks
4
பசுமையான அடிப்பகுதி
green base, new base
5
பசுமையான அடிப்பகுதி
green base
6
பசுமையான இடம்
verdant place

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைங்கால் (painkal), பண்புத்தொகை, 'verdant trunks'. அகநானூறு 5; குறுந்தொகை 4; நற்றிணை 2; நெடுநல்வாடை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைங்கால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு