சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணா

kana · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
கண்டு
seen
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணா (kana), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'seen'. புறநானூறு 10; நற்றிணை 4; கலித்தொகை 4; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு