சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூஉம்

kuum · அளபெடை, பெயரெச்சம்

1
அழைக்கும்
calls
அளபெடை, பெயரெச்சம்
2
கத்தும்
screams, screeches, caws, grunts, hoots, howls

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூஉம் (kuum), அளபெடை, பெயரெச்சம், 'calls'. அகநானூறு 4; புறநானூறு 4; நற்றிணை 2; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூஉம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு